சென்னை சிட்டி செண்டரில் வண்டி ஓட்டும் ஆசையில்..

ஊரில் வீட்டு மொட்டை மாடியில் புறாவுக்கான கூடுகள் உள்ளன. புறாக்களை பார்ப்பது நல்ல இன்பமான பொழுது போக்கு.. எனக்கும் மகனுக்கும்.. அப்படியான ஒரு வேளையில்..

.jpg)
திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில்.. காத்திருக்கும் காலை நேர குளிரில்

இரவு படுக்கும் முன் படுக்கையில் தலையணை, பெட்சீட் போடுவது எல்லாம் எடுத்து தருவது தினசரி தலைவரின் முக்கியமான வேலைகளில் ஒன்று.. வேற யாரும் தரக் கூடாது... அப்படியான ஒரு தருணத்தில்

செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு படம் எடுப்பது பிடித்தமான பொழுதுபோக்கு.. போட்டோ கோக்குமாக்கா விழுந்தாலும் அதை எடுக்க அவர் செய்யும் அலும்பு.. அம்மாடியோவ் தாங்க முடியாது.. ஏகப்பட்ட போஸ் கொடுத்து தான் போட்டோ எடுப்பாராம்.

அத்தை மகள் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் வாங்கி வந்த கோப்பையை வைத்துக் கொண்டு பில்டப் போஸ்.. ஹா ஹா ஹா நல்லா தானே இருக்கு.. ;-))

12 comments:
ஆகா...தலைவர் கலக்கறார்! போட்டோ எடுக்கற போஸ் செமையா இருக்கு!
ஹ்ம்ம்ம்..நீங்க வாங்குனதெல்லாம் வேற கப்பு..ஓக்கே..இந்த கப் பத்தி பேச்சு வரக்கூடாது!! :-)
//அத்தை மகள் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் வாங்கி வந்த கோப்பையை வைத்துக் கொண்டு பில்டப் போஸ்.. ஹா ஹா ஹா நல்லா தானே இருக்கு.. ;-))///
பில்ட்-அப் போஸ் கொடுக்கறதுல அப்படியே அப்பாவையே உரிச்சு வைச்சிருக்கு பயகுட்டிக்கு! :)
Kutti paiyan semma cute.. :))
///ஸ்ரீமதி said...
Kutti paiyan semma cute.. :))///
aththai maathirinnu sollaliyaa?...;-))
வாங்க தல... (உங்கள சொல்லல, பையனை சொன்னேன்)
தலையணை எடுத்துத் தரும் போஸ் ச்சூப்பரு....
பில்ட்-அப் போஸ் கொடுக்கறதுல அப்படியே அப்பாவையே உரிச்சு வைச்சிருக்கு பயகுட்டிக்கு! :)//
repeatu :0
அத்தனை படங்களும் அருமை.
//பில்டப் போஸ்..//
அட, பாத்துட்டே இருங்க இது போல எத்தனை கோப்பை வாங்கப் போறாருன்னு.
குறும்புக்கார பையனா?
எல்லா போட்டோக்களும் அருமை.
வருகாலத்தில் உங்கள் மகன் வாங்கிய கப்பை போடுங்க..(காபி கப் இல்லை அண்ணன்)
:) தலைகாணி போஸ் சூப்பர்
அன்பின் தமிழ்பிரியன்
அழகான படங்கள் - அப்துர் ரகுமான் கலக்குகிறார். அப்பாவுக்குத் தலையணை எடுத்துதவும் அழகே அழகு !
புகைவண்டி நிலையக் குளிரில் போஸ் !
கப் கையில் வைத்திருக்கும் பெருமை - ( யார் வாங்குன கப்பு ! அது தான் மகிழ்ச்சிக்கு காரணம் ) = பய பொழச்சுக்குவான்
நல்வாழ்த்துகள்
எம் மருமவனுக்கு இதெல்லாம் சொல்லி குடுக்கணுமாய்யா... :)
தம்பியோ தங்கச்சியோ வர சந்தோஷத்தையும் போட்டோ எடுங்க :)
இத்தனை விஷமமும் சேட்டையும் அப்பா சொல்லிக் கொடுக்காம வந்திருக்குமா.
உங்க புராணத்தை யாராவது சொல்லி இருப்பாங்கப்பா:)
Post a Comment