இரண்டு சிறுமிகளும் எனது அக்காள் மகள்கள். சிறுவர்களில் ஒருவன் என் மகன். மற்றவன்.. மஞ்சள் சட்டை..தம்பி மகன். மற்றோரு குட்டி சிறுமி பக்கத்து வீட்டில் இருப்பவர்.
வாவ்... அருமை... எத்தனை வெகுளித்தனம் தெரிகிறது குழந்தைகள் பேச்சில்... "ஏ ஏ எல்லாரும் உக்காரக்கூடாது... அப்படியே உக்காருங்கப்பா... போட்டோ எடுக்கறாங்க..." கலக்கல்...
10 comments:
விழத் தயாராக ஜூனியர் மூணு குதி குதிப்பதும், "எல்லோரும் அப்படியே இருங்கப்பா, ஃபோட்டோ புடிக்கிறாங்க"ன்னு சிறுமி சொல்வதும் அழகு:)!
இரண்டு சிறுமிகளும் எனது அக்காள் மகள்கள். சிறுவர்களில் ஒருவன் என் மகன். மற்றவன்.. மஞ்சள் சட்டை..தம்பி மகன். மற்றோரு குட்டி சிறுமி பக்கத்து வீட்டில் இருப்பவர்.
தெரியல :(
எனக்கு உங்க மகன் இருக்கற முதல் படம் தான் தெரிகிறது. இரண்டாவதில் =click here to download அப்படின்னுதான் வருதுங்க.
s u p e r
எல்லோரும் அப்படியே இருங்கப்பா, ஃபோட்டோ புடிக்கிறாங்க
சூப்பரூ :))
வாவ்... அருமை... எத்தனை வெகுளித்தனம் தெரிகிறது குழந்தைகள் பேச்சில்... "ஏ ஏ எல்லாரும் உக்காரக்கூடாது... அப்படியே உக்காருங்கப்பா... போட்டோ எடுக்கறாங்க..."
கலக்கல்...
soooooooper
my daughters njoyed yr video...:-)
வாவ்..அழகு! ஜூனியர் துருதுரு!! :-)
Post a Comment