Thursday, November 13, 2008

பல் துலக்கலாம்.. வாங்க

பல் துலக்க கத்து தருவதை கவனமா பார்த்துக்கனும்

3 comments:

cheena (சீனா) said...

பய தேறிடுவான் ஆமா

நல்வாழ்த்துகள்

ச்சோ சோ சோக்க்க்க்க் கிய்யூட்

நானானி said...

ஆஹா! பல் துலக்கி துப்பும் போது வெறும் காத்துதான் வருது, ரேவதி 'இஞ்சி இடுப்பழகி' பாடினாற்போல.

goma said...

நல்ல வேளை இப்பவாவது பார்த்தேனே -எப்படி பல் துலக்க்றதுன்னு சின்ன வாத்தியார் டெமோவை...
மிச்சமிருக்ற நாலஞ்சு பல்லையாவது காப்பாத்தணும்.நன்றி தலை