
எல்லாம் ஒழுங்கா இருக்கனும்.. இல்லைன்னா பிச்சிப்புடுவோம்.. பிச்சு.. நாங்களெல்லாம் கரிசல் காட்டு ரவுடிக...

என்னத்த சொல்ல... சாக்லேட் கேட்டா வாங்கித் தரமாட்டாங்களாம்... என்னய்யா இது கொடுமயா இருக்கு

நாமலும் பெரிதானதும் அத்தா மாதிரி பதிவெல்லாம் எழுதனுமோ?

யாருய்யா அது? கண்ணை சிமிட்டும் போது போட்டோ எடுத்தது???
4 comments:
ஹாய் ஹாய்
கரிசக்காட்டு ரவுடியே நலமா
சாக்லேட் வாங்கித்தரலேன்னா ரவுடித்தனம் காட்டு
அத்தாவெ விட நல்லா எழுதனூம் ஆமா
வேற யாரு போட்டா எடுப்பா ? போட்டாகிராபர்தான்
Pls remove word verification
நல்வாழ்த்துகள் ஜூனியர் தமிழ் பிரியன்
கலக்கறியே கண்மணி!
OWHHHHHHHHHHHHHHHHH so cute..
//என்னத்த சொல்ல... சாக்லேட் கேட்டா வாங்கித் தரமாட்டாங்களாம்... என்னய்யா இது கொடுமயா இருக்கு//
இங்கே வாடா செல்லம் நா வாங்கித்தாரேன் நிறய சாக்கேட்டு.
Post a Comment