
பிறந்து மூணு நாள் தானுங்க ஆகுது.. அதுக்குள்ள போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்ன என்ன நியாயம் இதெல்லாம்...

கொடுக்குவோம்ல போஸூ... இப்ப மூணு மாசமாயிடுச்சு பாஸூ...

என்னை பனியன் போட விடுங்கய்யா... நானும் பெரிய மனுசன் தானுங்க...

ये आराम का मामला है! யே ஆராம் கா மாமலா ஹை!
10 comments:
பாஸ் கலக்கலா கொடுத்து இருக்கீங்க போஸ்!
:)))
ஹய்ய்ய் இன்னியிலேர்ந்து என்னக்கு இன்னுமொரு ப்ரெண்ட்
வாங்க ப்ரெண்ட் வாங்க!
சொல்லவே இல்லியே ! பய அப்பனே மிஞ்சிடிடுவான் பிளாக்கராவதுலே
நல்வாழ்த்துகள் அப்துர் ரகுமான்
சந்தனமுல்லை அத்தை அனுப்பி வச்சாங்கப்பா!
படம் 1: நல்லா கேட்டே:)!
படம் 2: யப்பா யப்பா அசத்துறியேப்பா!
படம் 3: சரிங்க:))!
படம் 4: பூப்போல தூங்குறியேப்பா. சரி தொந்திரவு பண்ணாம வாங்கிக்கறேன் உத்தரவு!
ஓ அட்டகாசமான போஸ்கள்.. கமெண்ட்கள் சரிக்குசமமா இருக்கு.. :)
marumagan photos ellaam summa kalakkala irukke anna
varungaala blogger'aa .... sari vaappa nee varumpothu aththai unakku niriaya comments podurenda chellem. unga appakku onnum kidaiyaathu. nama rendu perum koottani amaichchukkalaam
போஸ்களும் கமெண்டுகளும் அசத்தல் :)
அட குட்டிப்பயல்
அருமையா பேஸ் குடுக்கிறாரே!
//கொடுக்குவோம்ல போஸூ... இப்ப மூணு மாசமாயிடுச்சு பாஸூ..//
செம லுக்குப்பா..
யே ஆராம் கா போஸ் பஹூத் சுந்தர் ஹை!!!
Post a Comment