
ஒரு வயசில பல் விளக்கச் சொல்றாங்கப்பா... ஆடு, மாடு, ஆயில்யன் மாமா, பாரதி மாமா, மதுமதி அத்தை, சந்தனமுல்லை அத்தை, ஸ்ரீமதி அத்தை எல்லாம் பல்லா விளக்கறாங்க.. நம்மளைப் போய் பல் துலக்க சொல்லிக்கிட்டு...

பல் துலக்கியாச்சு... அதுக்காக வாயைத் திறந்து எல்லாம் காட்ட முடியாது.. போய் வேளையைப் பாருங்கய்யா..

ஒரு ஹீரோ லுக் இருக்குல்லா.... ;)

அதான் சொல்றோம்ல... நாங்களும் ரவுடிதான்... வாங்க ஒண்டிக்கு ஒண்டி பாத்துடலாமா?....

ரொம்ப புகழாதீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருது...

சரி... சரி... பாத்துட்டு ஓடிப் போய்டுங்க எல்லாம்...

அமெரிக்க அரசியலில் என்னோட நிலைப்பாட்டைச் சொல்ல வருவதற்கு முன்னால் நான் என்ன சொல்ல வர்ரேன்னா...
10 comments:
ச்சூப்பர் - உங்க அத்தா மட்டும் பல்லு வெளக்கறாருக்கும். ஹீரோவா - சும்மா லுக்கு விட்டாலே அத்தன பய புள்ளஎயும் ஓடிப்போயிடுவானுங்க ! ஆமா.
படங்களனத்தும் அருமை
சுத்திப்போடுங்கப்பா - கண்ணு படப்போகுது பேரனுக்கு
//ஒரு ஹீரோ லுக் இருக்குல்லா.... ;)//
ஆமா ஆமா!
//ரொம்ப புகழாதீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருது...//
சரிப்பா சரி!
//சரி... சரி... பாத்துட்டு ஓடிப் போய்டுங்க எல்லாம்...//
அது மட்டும் நடக்காது. திரும்பத் திரும்ப வருவோம்ல..
//அமெரிக்க அரசியலில் என்னோட நிலைப்பாட்டைச் சொல்ல வருவதற்கு முன்னால் நான் என்ன சொல்ல வர்ரேன்னா...//
ஆகா ஆரம்பிச்சிட்டாம்ப்பா ஆரம்பிச்சிட்டான். அப்பாவைப் போல இப்பவே ஆரம்பிச்சிட்டான்..:))!
ஹை குட்டிப் பையன் :)))))))))நானும் இங்க இருக்கேனே... ;)))))))
//ஆடு, மாடு, ஆயில்யன் மாமா, பாரதி மாமா, மதுமதி அத்தை, சந்தனமுல்லை அத்தை, ஸ்ரீமதி அத்தை எல்லாம் பல்லா விளக்கறாங்க.. //
இது ரொம்ப அநியாயம்... நான் உருப்படியா வீட்ல வேல செய்யறேன்னா இந்த மாதிரி பல் தேக்கறது, குளிக்கறது இப்படி தான்.. அதுக்கும் ஆப்பா?? இருங்க குட்டி பையனுக்கு கடிக்க சொல்லித்தரேன்.. ;)))))))
Photos and Comments super
continue ur good work
கலக்குறடா மருமகனே..
//
ஆடு, மாடு, ஆயில்யன் மாமா, பாரதி மாமா, மதுமதி அத்தை, சந்தனமுல்லை அத்தை, ஸ்ரீமதி அத்தை எல்லாம் பல்லா விளக்கறாங்க..
//
நல்ல வேளை இதுல நான் வரலை...
:)
படங்களெல்லாம் சூப்பரோ சூப்பர்!!!
குட்டிப் பையன் அழகு அள்ளிக்கிட்டுப் போகுது. கண்ணுபடப் போவுதையா சுத்திப் போடுங்க...!!
இதே ஜாடையில் என் மச்சினர் பேரன் ஒருத்தன் இருக்கான். படா வாலு. இவனும் அப்படித்தானா, தமிழ்பிரியன்? எப்படி இங்கு வராமல் விட்டேன்? குழந்தைகள்ன்னா ஓடி வந்துடுவேன்னுல்ல.
////ஆடு, மாடு, ஆயில்யன் மாமா, பாரதி மாமா, மதுமதி அத்தை, சந்தனமுல்லை அத்தை, ஸ்ரீமதி அத்தை எல்லாம் பல்லா விளக்கறாங்க.. //
நல்லவேளை!!!நானானி ஆச்சியை சேத்துக்கல.
பையன் சூப்பர் சுப்பராயன் ரேஞ்ஜுக்கு போஸ் கொடுத்திருக்கார். அதுக்கு கொடுத்திருக்கும் கமெண்ட் ரசிக்கும்படி இருக்கு
ஹை நல்லா இருக்கு எல்லா புகைப்படமும் குட்டிப் பையனும்... :)
Post a Comment